இந்நிலையில் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. சீனா மற்றும் இத்தாலியை ஒப்பிடும் போது உயிரிழப்பு அமெரிக்காவில் குறைவாக உள்ளது. அதாவது அமெரிக்காவில் இதுவரை 1,177 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால், நேற்று அமெரிக்காவில் ஒரே நாளில் 13,700 பேருக்கும் கொரோனா தொற்றியது. இதனால் அங்கு மொத்தம் 82,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் உலகிலேய கொரோனாவால் அதிகம் பாதிப்புக்கு உள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.
கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது